ஆண் நபருடன் உச்சகட்ட கவர்ச்சியில்... கடலில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! ஷாக்கிங் போட்டோஸ்..!

First Published Jun 17, 2021, 5:02 PM IST

நடிகை ஜான்வி கபூர் அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன், கடலில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.
undefined
குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
undefined
பொது இடங்களில் அவ்வப்போது கவர்ச்சியில் வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
undefined
இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் தாறுமாறாக வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்துள்ளது.
undefined
click me!