பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் இன்று ஜூஹுவில் உள்ள சனி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். இவரை கண்டதும், கோவிலுக்கு வந்திருந்த, ரசிகர்கள் பலர், சோனம் கபூரை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோவிலின் முன் ஒன்று திரண்டனர். எனவே சுமாமி தரிசனம் செய்து வந்தபின், ரசிகர்கள் அனைவருக்கு கைகூப்பியும், கைகளை அசைத்தும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார் சோனம். இதுகுறித்த எக்ஸ்கிளூசிவ் புகைப்படங்கள் இதோ...