Published : Sep 14, 2019, 01:30 PM ISTUpdated : Sep 14, 2019, 01:46 PM IST
மிக குறுகிய வருடங்களில் சின்னத்திரையில் இருந்து வந்து, வெள்ளி திரையில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு திரையுலக பின்னணியும் இல்லாமல், பட வாய்ப்புக்காக போராடி, தற்போது முன்னணி நடிகர் என்கிற இடத்தை தக்கவைத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி 'கனா' என்கிற படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்றுள்ளார். இவர் சிறு வயது முதல்... கல்லூரி காலங்கள் வரை எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ...