பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. இந்த படத்தை தொடர்ந்து 'ஆல்பம்', நல தமயந்தி, தித்திக்குதே என நான்கே படங்களில் மட்டுமே நடித்தார். பின் திரையுலகின் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை. இவரது திருமண புகைப்படங்கள் இதோ...
மணக்கோலத்தில் கண்ணே பட்டுடும் இருவரும் அம்புட்டு அழகு
மணக்கோலத்தில் கண்ணே பட்டுடும் இருவரும் அம்புட்டு அழகு
1121
மோதிரம் எடுக்கும் சடங்கு
மோதிரம் எடுக்கும் சடங்கு
1221
திருமணத்திற்கு பின் கழுத்தில் தாலியோடு ஸ்ருதிகா
திருமணத்திற்கு பின் கழுத்தில் தாலியோடு ஸ்ருதிகா
1321
தங்க நிற பட்டு புடவையில் தங்க தாரகை
தங்க நிற பட்டு புடவையில் தங்க தாரகை
1421
உங்கள் கண்களே... தனி அழகு தான்
உங்கள் கண்களே... தனி அழகு தான்
1521
புன்னகை பூவே...
புன்னகை பூவே...
1621
23 வயதிலேயே காதலரை கரம் பிடித்த நடிகை
23 வயதிலேயே காதலரை கரம் பிடித்த நடிகை
1721
மனதை கொள்ளை கொள்ளும் மணப்பெண்ணின் பார்வை... அவ்வளவு அழகு
மனதை கொள்ளை கொள்ளும் மணப்பெண்ணின் பார்வை... அவ்வளவு அழகு
1821
மாப்பிள்ளையாக ஸ்ருதிகா கணவர் அர்ஜுன்
மாப்பிள்ளையாக ஸ்ருதிகா கணவர் அர்ஜுன்
1921
கால்களுக்கும் நகைகள்... பட் கொலுசு மிஸ்ஸிங்
கால்களுக்கும் நகைகள்... பட் கொலுசு மிஸ்ஸிங்
2021
திருமணத்தின் போது அரங்கேறிய சடங்கு நிகழ்ச்சிகள்
திருமணத்தின் போது அரங்கேறிய சடங்கு நிகழ்ச்சிகள்
2121
கட்டி அணைத்து ஆசிர்வதிக்கும் தந்தை
கட்டி அணைத்து ஆசிர்வதிக்கும் தந்தை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.