தற்போது இவர் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் இந்தியில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் அவர் நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா மேலும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.