கடல் நிறத்தில் காஸ்ட்யூம்... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா...!

First Published | Nov 28, 2020, 9:02 PM IST

நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதன் தாக்கமோ என்னவோ... ராகுல் ப்ரீத் சிங், சமந்தா ஆகியோரும் தற்போது அங்கு சென்றுள்ளனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதன் முறையாக காதல் கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே, நடிகை காஜல் அகர்வால் ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதன் தாக்கமோ என்னவோ... ராகுல் ப்ரீத் சிங், சமந்தா ஆகியோரும் தற்போது அங்கு சென்றுள்ளனர்.
Tap to resize

வெந்நிற மணல், கண்ணாடி போல் கடல் நீர் ஹாட் போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் அப்லோடு செய்ய வேறு ஏதாவது வேண்டுமா என்ன?.
அதனால் தான் சமந்தாவும் ஹாட் பிகினியில் படுகிளாமராக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டார். கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியெல்லாம் செய்யலாமா? என ரசிகர்கள் கடிந்து கொண்டாலும் போட்டோ லைக்குகளை குவித்ததை மறுப்பதற்கு இல்லை.
போட்டோ எடுப்பதே காதல் கணவர் என்பதால் போஸ் கொடுக்க என்ன வலிக்குதா? என்பது போல் சமந்தாவும் விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி தற்போது வானம், கடல் நீர், சமந்தாவின் உடை என மூன்றுமே பார்க்க ஒரே மாதிரி இருப்பது போன்ற அசத்தலான போட்டோ ஒன்றை பதிவிட்டு இளசுகளை கிக்கேற்றியுள்ளார்.

Latest Videos

click me!