மீரா மிதுன் - ஷாலு ஷம்முவை மிஞ்சிய தமிழ் நடிகை..! விதவிதமான பிகினி உடையில் ஹார்ட் பிரேக்கிங் தரிசனம்!

Published : Jun 13, 2020, 06:19 PM IST

தமிழில் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரூஹி சிங், விதவிதமான பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு தீவிர பட வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஹாட் புகைப்பட தொகுப்பு இதோ...  

PREV
111
மீரா மிதுன் - ஷாலு ஷம்முவை மிஞ்சிய தமிழ் நடிகை..! விதவிதமான பிகினி உடையில் ஹார்ட் பிரேக்கிங் தரிசனம்!

நடிகரும், ஒளிப்பதிவாளருமான  நட்ராஜ்  செம்ம ஸ்டைலிஷாக நடித்து வெளியான ‘போங்கு’ திரைப்படத்தில் நடித்த இரண்டு நாயகிகளில் ஒருவர் நடிகை ரூஹி சிங். 

211

அழகான படைப்புகள் என்றும் நின்று போவதில்லை, அவளின் சிறகுகள் முளைத்து வானில் இடம் தேடி பறக்க சென்றுவிடும் என்ற கேப்ஷனுடன், இந்த பிகினி போஸை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே சூடாக்கியுள்ளார் ரூஹி.

311

கோலிவுட் திரையுலகில் பட வாய்ப்புக்கு ஜல்லடை போட்டும் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது இவர் கவனம் தெலுகு திரையுலகின் பக்கம் திரும்பியுள்ளது.

411

அம்மணி கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டுவதால், 
‘மோசகலு’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

511

இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

611

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஹாட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

711

வித விதமான பிகினி பீஸ் உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

811

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் தாறு மாறு கமெண்ட் வந்து விழுகிறது.

911

ஆனால் யார் என்ன சொன்னாலும் பரவா இல்லை என... ஏகப்பட்ட கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார் ரூஹி

1011

வெள்ளை தாமரை போல் டபுள் ஹாட் கவர்ச்சி காட்டும் ரூஹி

1111

மஞ்சள் நிற பிகினி... மனம் மயக்குகிறாரே...

click me!

Recommended Stories