நடிகை ரம்யா பாண்டியன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர், நீங்க என்ன படித்திருக்கிறீர்கள்.. உங்கள மாதிரி பெண்ணைத்தான் என் மகனுக்கு பார்த்து வருகிறேன் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த ரம்யா, சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு, இது உங்க பையனுக்கு தெரியுமா என கேட்டார்.