அழகில் அம்மாவுக்கே சவால் விடும் ரம்பாவின் மகள்கள்..! அசரவைக்கும் கியூட் புகைப்பட தொகுப்பு..!

First Published Nov 4, 2020, 7:10 PM IST

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, குழந்தைகள் திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு மொத்தமாக விலகினார். தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர், மகள் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 

அழகிய மகள்களுடன் ரம்பா
undefined
அடடா... அம்மாவை உரித்து வைத்திருக்கும் மகள்கள்
undefined
கணவருடன் எடுத்து கொண்ட லவ்லி போட்டோ
undefined
குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் ரம்பா
undefined
முகத்தில் என்ன ஒரு ஆனந்தம்
undefined
ரம்பாவின் இரண்டாவது மகள் கொடுக்கும் போஸ் பாருங்க
undefined
கொள்ளை அழகு
undefined
காரில் செம்ம கியூட்டாக அமர்ந்திருக்கும் ரம்பாவின் மூத்த மகள்
undefined
இவங்க அப்பா செல்லம் போல
undefined
தம்பி மீது கொள்ளை பிரியம்
undefined
ஹாலோவீன் கொண்டாட்டம் கலை காட்டுகிறது ரம்பா வீட்டில்
undefined
click me!