பிரபல நடிகை ராதிகா ஆப்தேவை திரையுலகில் இருந்து, தடைசெய்ய வேண்டுமென பலர் ஹேஷ்டேக் வெளியிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் உச்சகட்ட கவர்ச்சியில் இவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், 'தோனி', 'கபாலி', உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மொழி படங்களில் சேலையை இழுத்து மூடி தேடி நடித்தாலும், பாலிவுட் திரையுலகில் படுமோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
26
rathika apte
மேலும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராதிகா ஆப்தே, டாப்ஸி, தீபிகா படுகோன், கரீனா கபூர், உள்ளிட்ட பிரபலங்கள் சமீபகாலமாக பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும், ராஜ் குந்த்ரா ஆபாச விவகாரம் குறித்த சர்ச்சைக்கு, தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.
36
rathika apte
குறிப்பாக நடிகை ராதிகா ஆப்தேவை குறிவைத்து பலர், நடிகைகள் இதுபோன்ற ஆபாச படங்களில் நடிப்பதால் தான் இந்திய கலாச்சாரத்தை கெடுவதாகவும் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் செயலாக இது இருப்பதாகவும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
46
rathika apte
சமீப காலமாக இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த ராதிகா ஆப்தே... இந்த சர்ச்சைக்கு மத்தியிலும் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
56
rathika apte
ஏற்கனவே இவர் மீது செம்ம கடுப்பில், இவரை தடை செய்யவேண்டும் என, தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்த நெட்டிசன்கள் சிலர், இந்த புகைப்படங்களையும் தற்போது விமர்சனம் செய்ய துவங்கியுள்ளார்.
66
rathika apte
இந்த புகைப்படங்கள் மூலம், மீண்டும் சற்று ஓய்ந்திருந்த நெட்டிசன்களை பேச வைத்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு எதிராகவும் சிலர் பிரச்சையை எழுப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.