பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்திருந்த போதும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
இவர் இந்தியில் துணிச்சலாக படுகவர்ச்சி கேரக்டர்களில் நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பல ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை எல்லாம் தனது நடிப்பால் ஊதி தள்ளுகிறார். என்ன தான் இந்தியில் வெற்றிக்கொடி கட்டினாலும் ராதிகா ஆப்தே நம்ம தமிழ்நாட்டு பொண்ணு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப் சீரியஸ் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்றாலும் ராதிகா ஆப்தே நிர்வாண காட்சிகளில் எல்லாம் நடித்து தெறிக்கவிடுகிறார்.
சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வரும் ராதிகா ஆப்தே, இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் கொஞ்சம் ஓவர் ரகம் தான். ஹாட் பிகினி, உள்ளாடை அணியாமல் கவர்ச்சி ஆடையில் கிளாமர் போஸ் என்று சகட்டு மேனிக்கு அடித்துவிடுகிறார்.
லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே, திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் லண்டனில் கணவருடன் வசித்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக ரக, ரகமாக போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.கவர்ச்சியில் தற்போது கரை தாண்டியுள்ள ராதிகா ஆப்தே தற்போது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டுள்ளார்.
ராதிகா ஆப்தேவின் இந்த ஹாட் கிளிக் பல லட்சம் லைக்குகளை குவித்த போதும் நெட்டிசன்கள் பலரும் கடுப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஏன் உங்க ஊரில் துணிக்கடையே கிடையாதா?, ஏன் இப்படி கேவலமாக அலைகிறீர்கள் என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளனர்.