செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

First Published | May 18, 2020, 4:45 PM IST

சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் தடம் பதித்து வருபவர் பிரியா பவானி சங்கர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 


வெளியூர், வெளிநாடு எங்க டூர் போனாலும் அங்கு எடுக்கப்படும் கலக்கல் போட்டோஸை தனது சோசியல் மீடியா பக்கங்களில் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அப்படி ஜாலியாக டூர் போன இடத்தில் சிம்பான்ஸிகளுடன் போட்டோ எடுத்துள்ளார். அப்ப அந்த சிம்பான்ஸி குரங்குகள் இரண்டும் பிரியா பவானி சங்கரிடம் என்ன செய்தது என்பதை கடைசி போட்டோவில் பாருங்கள்.... 
 

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Tap to resize

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar
லக்கி சிம்பான்ஸி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டபிரியா பவானி சங்கருக்கு முத்தம் கொடுக்குது

Latest Videos

click me!