அரைகுறை ஆடையில்... பொழியும் பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்...!

Published : Nov 24, 2020, 06:11 PM IST

2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் செம கெத்தாக தொடை அழகை காட்டிய படி மிரளவைத்துள்ளார்.   

PREV
17
அரைகுறை ஆடையில்... பொழியும் பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்...!

சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். அதன் பின்னர் வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 

27

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் எல்.கே.ஜி. படத்திலும், விக்ரம் மகன் துருவ் உடன் ஆதித்யா வர்மா படத்திலும் நடித்ததற்காக ப்ரியா ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. 

37

ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய படுக்கையறை காட்சிகள் முத்தக்காட்சிகள் என நடித்து இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார். 

47

தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள ப்ரியா ஆனந்த், தி சிம்பிள் மர்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் புரோமோஷனுக்காக அம்மணி நடத்தியுள்ள போட்டோ ஷூட் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

57

2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் செம கெத்தாக தொடை அழகை காட்டிய படி மிரளவைத்துள்ளார். 

2000 ரூபாய் தாள்களால் ஆன பண மாலையை அணிந்து கொண்டு சோபாவில் செம கெத்தாக தொடை அழகை காட்டிய படி மிரளவைத்துள்ளார். 

67

கையிலும், கழுத்திலும் பணத்தை வைத்துக் கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்தின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

77

கண்ணில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ், கையில் நோட்டு கட்டு, அரைகுறை ஆடை என அதகளம் செய்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories