கலர் ஃபுல் உடையில்... கண்ணை கவரும் பேரழகியாக மாறிய 'சித்தி 2 ' வெண்பா..! கண்மூடாமல் ரசிக்கும் ரசிகர்கள்!

Published : Aug 26, 2021, 07:45 PM IST

விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்னுடைய அழகால் வசீகரித்து வரும், ப்ரீத்தி ஷர்மா... தற்போது கண்கவர் கலர் ஃபுல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...   

PREV
17
கலர் ஃபுல் உடையில்... கண்ணை கவரும் பேரழகியாக மாறிய 'சித்தி 2 ' வெண்பா..! கண்மூடாமல் ரசிக்கும் ரசிகர்கள்!

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, நடித்து வந்த சீரியல்களில் ஒன்று, சித்தி 2 .

27

இந்த சீரியலில் ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில், கவின் என்பவருக்கு ஜோடியாக  நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.

37

ராதிகா, ஒரு சில தன்னுடைய கணவரின் அரசியலுக்கு ஒத்துழைப்பு தருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

47

எனவே அவர் குறித்த காட்சிகள் தற்போது சீரியலில் ஒளிபரப்பாகவில்லை என்றாலும், வெண்பா, கவின், யாஷினி ஆகியோரை சுற்றி தான் கதை நகர்ந்து வருகிறது.

57

எனவே இந்த சீரியலில் நடித்து வரும், ப்ரீத்தி ஷர்மாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

67

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிகிறது. கவர்ச்சிக்கும், எப்போதும் இவர் குறை வைத்தது இல்லை.

77

அந்த வகையில் தற்போது, ப்ரீத்தி ஷர்மா கலர் ஃபுல் பாவாடை தாவணி அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். 

click me!

Recommended Stories