காதல் முத்தினால் இப்படி எல்லாம் கூட செய்யத்தோணுமா?.... பிரபல நடிகை கணவருடன் கொடுத்த சேட்டை போஸ்...!

Published : Aug 05, 2020, 07:50 PM IST

நடிகை பூஜா ராமச்சந்திரன் யோகா செய்யும் கணவருடன் சேர்ந்து கலக்கலாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

PREV
18
காதல் முத்தினால் இப்படி எல்லாம் கூட செய்யத்தோணுமா?.... பிரபல நடிகை கணவருடன் கொடுத்த சேட்டை போஸ்...!

நடிகை பூஜா ராமச்சந்திரன், வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல், நடிகை, என திறமையை மெருகேற்றிகொண்டவர்.

28

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், 'பீட்சா',  'களம்', 'காதலில் சொதப்புவது எப்படி',  'காஞ்சனா 2 ' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார்.

38

தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும் தற்போது இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள,  'அந்தகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார்.

48

ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார். 

58

இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. 

68

திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய வொர்க் அவுட்  மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளத்தையே தெறிக்க விட்டு வந்தனர்.

78

அதிலும் தனது முதல் வருட திருமண நாளை ஹாட் பிகினியில் கொண்டாடிய பூஜாவின் போட்டோஸ் லைக்குகளை வாரிக்குவித்தது. தங்களது மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படமாக பகிர்ந்து வரும் இந்த ஜோடி, சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

88

அதில் ஜான் கோக்கென் குனிந்தப்படி யோகா செய்துக் கொண்டிருக்க அவர் மீது அழகாக ஏறி அமர்ந்து கட்டி அணைத்துக் கொள்கிறார் பூஜா, இப்படி வித்தியாசமான கோணத்தில் கணவனை கட்டியணைத்திருக்கும் போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories