Pooja Hegde: உங்க கிளாமருக்கு அளவே இல்லையா? உள்ளாடை மட்டும் அணிந்து... கவர்ச்சியில் அத்து மீறிய பூஜா ஹெக்டே!!

Published : Nov 20, 2021, 05:18 PM IST

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தற்போது, மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், கவர்ச்சியில் அத்து மீறும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். அந்த வகையில் டான்ஸ் ஆடியபடி இவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இதோ..  

PREV
16
Pooja Hegde: உங்க கிளாமருக்கு அளவே இல்லையா? உள்ளாடை மட்டும் அணிந்து... கவர்ச்சியில் அத்து மீறிய பூஜா ஹெக்டே!!

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்ததுமே... ஓய்வு நாட்களை கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

 

26

அங்கு சென்றது முதல் திரைப்படங்களில் காட்டிய கவர்ச்சியை விட கூடுதலாக காட்டி, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

 

36

மாலத்தீவுக்கு சென்று இறங்கிய முதல் நாளே... பிகினி உடை கவர்ச்சியில் நீச்சல் குளத்தில் நின்றபடியும் தான் தங்கியுள்ள ஹோட்டலில் கவர்ச்சி ஆட்டம் போட்டபடி அட்ராசிட்டி செய்த பூஜா தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

46

மேலே ஒரு சட்டையும், கீழே உள்ளாடையோடும் போஸ் கொடுத்து டான்ஸ் ஆடியபடி போஸ் கொடுத்து இந்த விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார்.

 

56

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு... சிலரின் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

 

66
pooja hegde

இந்த புகைப்படங்களை பூஜா ஹெக்டே வெளியிட்ட சிலமணி நேரங்களில், சுமார் 8 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளது குறிபிடித்தக்கது.

 

 

click me!

Recommended Stories