மஞ்சள் நிற சுடிதாரில்... தங்கம் போல் தகதகவென மின்னும் பூஜா ஹெக்டே..! Exclusive போட்டோஸ்..!

Published : Aug 24, 2021, 04:34 PM IST

தளபதி விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட exclusive புகைப்படங்கள் இதோ...  

PREV
18
மஞ்சள் நிற சுடிதாரில்... தங்கம் போல் தகதகவென மின்னும் பூஜா ஹெக்டே..! Exclusive போட்டோஸ்..!

தமிழில் இயக்குனர் மிஷ்கின் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

28

 இவர் நடித்த முதல் படமே படு தோல்வியடைந்ததால், வழக்கம் போல் இவரை மற்ற தமிழ் இயக்குனர்கள் கண்டு கொள்ளவே இல்லை. 

38

 தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கிய பூஜா ஹெக்டே தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார்.

48

தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், போன்ற நடிகர்களின் முதல் சாய்ஸ் ஹீரோயினாக உள்ளார். 

58

அதே நேரத்தில் தற்போது அம்மணிக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கதவை தட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் ரன்வீர், மற்றும் சல்மான் கானுடன் நடிக்க உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

68

மேலும் தமிழில் சுமார் 10 வருடங்களுக்கு பின் விஜய் நடித்து வரும், பீஸ்ட் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
 

78

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டும் ஜார்ஜியாவில் நடந்த நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.
 

88

தற்போது சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை பூஜா மும்பையில் இருந்து சென்னை வர கிளம்பியபோது எடுக்கப்பட்ட exclusive புகைப்படங்கள் இதோ 

click me!

Recommended Stories