'கோவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பியாபாஜ் பாய். அழகிய முகம், அளவான உயரம், கவர்ந்திழுக்கும் கண்கள் என, கியூட் தேவதை போல் இருந்தாலும், இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையாததால் தற்போது வரை கண்டுகொள்ளப்படாத நடிகையாகவே இருந்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த அபியும் - அணுவும் திரைப்படத்தை தொடர்ந்து, இவரின் கைவசம் எந்த படங்களும் இல்லை. எனவே மாடலிங் செய்வதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். பியாபாஜ் பாய் அழகில் அசரவைக்கும் போட்டோ கேலரி இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.