சிரிக்கும் சின்ன தாமரையாய் மாறி... சேலையில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்! போட்டோ கேலரி..!

First Published | Jul 21, 2021, 2:24 PM IST

தமிழில் விஜய்யின் தங்கை, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மகளாக நடித்து பிரபலமான நடிகை நிவேதா தாமஸ், 'Throw way back ' என பதிவிட்டு, சேலைக்கு மாறுங்கள் என்பதை குறிப்பது போல் பதிவு போட்டுள்ளார். இவரும் மாடர்ன் உடையை விட, சேலையில் அழகிய தேவதையாக மின்னும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 
 

தமிழில் 90 's கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான 'மை டியர் பூதம்', 'ராஜ ராஜேஸ்வரி', 'சிவமயம்' போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ்.
இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.
Tap to resize

மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த 'குருவி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் 'போராளி' படத்தில் நாயகியாக மாறினார்.
இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.
இவரை சிறிய வயதில் இருந்து, சீரியல் மற்றும் படங்களில் பார்த்து வருவதனாலோ என்னவோ... தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.
ஆனால் தெலுங்கில் அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிகர் பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும், நிவேதா தாமஸ்.... அவ்வப்போது சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸை விட சேலையில்... ஜொலிக்கும் புகைப்படங்களில் நிவேதா தாமஸ் கொடுத்தால் அழகு
ராயல் லுக்கில்... சேலையில் செம்ம ஸ்டைலிஷ் போஸ்
தகதகவென மின்னும் சேலையில் பளீச் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்
மெல்லிய சிரிப்பில் ரசிகர்களை கவரும் நிவேதா

Latest Videos

click me!