எனக்காக கட்டிய கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்...! நடிகை நிதி அகர்வால் பரபரப்பு அறிக்கை..!

Published : Feb 18, 2021, 10:41 AM IST

நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் தனக்காக கட்டிய கோவிலை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

PREV
19
எனக்காக கட்டிய கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்...! நடிகை நிதி அகர்வால் பரபரப்பு அறிக்கை..!

'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

29

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

39

பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

49

இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

59

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

69

இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் காட்டியுள்ளது, ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். 

79

அச்சு அசல்... நிதி அகர்வால் போலவே சிலை அமைத்து, அதற்க்கு பாலபிஷேகம், கற்பூர தீபாராதனை என அதகளம் செய்துள்ளனர் ரசிகர்கள். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

89

இந்த தகவலை சோசியல் மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்ட நிதி அகர்வால், இதனை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாகவே பார்ப்பதாகவும், அவர்களது அன்புக்கு மெய் சிலிர்க்க நன்றி கூறினார்.

99

இதை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அளவில்லாத அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன் . அவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன். என் ரசிகர்கள் எனக்காக கட்டியிருக்கும் கோவிலை ஏழைகளின் இருப்பிடம் , உணவு அளிப்பதற்கும் மற்றும் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்'. இவரது இந்த வேண்டுகோளுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories