நடிகை ஸ்ருதிஹாசன் (Sruthihassan) , siddharth, Michael கர்சலே, போன்றவர்களுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது தற்போது பிரபல டூடூள் கலைஞர் சாந்தனுவுடன் (Shanthanu), காதலில் உள்ளார். மும்பையில் அவருடன் லிவிங் டூ வாழ்க்கை முறையிலும் இருந்து வரும் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகிறது.