பிரமிக்க வைக்கும் நடிகை நயன்தாராவின் லைப் ஸ்டைல்...! வாங்க அவருடைய வீட்டை பார்க்கலாம்..!

First Published | Jul 4, 2020, 12:20 PM IST

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையை பெற்றவர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த வருடம், நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரி வாங்க இவருடைய லைப் ஸ்டைலை பார்க்கலாம்.
 

இது நயன்தாராவிற்கு சொந்தமாக கேரளாவில் அமைந்துள்ள வீடு
இது சென்னையில் அமைந்துள்ள வீட்டின் உள் தோற்றம்
Tap to resize

மிகவும் எளிமையான இருக்கும் படுக்கை அறை
இது டைனிங் ஹால்
தன்னுடைய வீட்டு ஊஞ்சலில் அருகே கியூட் போஸ் கொடுக்கும் நயன்
இது நயன்தாரா சென்னையில் வசித்து வரும் அப்பார்ட்மெண்ட் வெளித்தோற்றம்
கண்ணை பறிக்கும் இன்டீரியர் டிசைன்
பிரமாண்ட ஹாலில் டிவி
இது பெட் ரூம்
கிராண்ட் டைனிங் ஹால்
இயற்கையை ரசிக்கும் படி அமைந்திருக்கும் ரூம்

Latest Videos

click me!