தோளை விட்டு நழுவும் ஸ்லீவ் லெஸ் ஆடையில்... பட வாய்ப்பிற்காக படுகவர்ச்சி காட்டிய நந்திதா ஸ்வேதா...!

First Published | Jan 24, 2021, 3:52 PM IST

 நந்திதா ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் ரக ரகமாய் போஸ் கொடுத்து கலங்கடித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.
Tap to resize

இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். நாளுக்கு நாள் ஆடையின் அளவு குறைந்து கொண்டே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது நந்திதா ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் ரக ரகமாய் போஸ் கொடுத்து கலங்கடித்துள்ளார்.
இருபுறமும் தோள்களை விட்டு நழுவது போன்ற ஸ்டைலிஷ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கறுப்பு நிற உடையில் கண்கூச வைக்கும் நந்திதாவின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
அத்துடன் லைட்டாக இடை தெரியவும் போஸ் கொடுத்து சோசியல் மீடியா வைரலாகி விட்டார்.

Latest Videos

click me!