தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, பின் உடல் ஓவராக வெயிட் போட்டதால், திரையுலகில் இருந்து ஒதுங்கியவர் நமீதா. இவரின் கவர்ச்சிக்கும், கொஞ்சி கொஞ்சி இவர் அழைக்கும் மச்சான் என்கிற வார்த்தைக்கும் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சரி வாங்க அவங்க வீட்டுக்கு ஒரு விசிட் போயிட்டு வரலாம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.