வெற்றி படத்தில் நடித்தும்... வெளியாகத்தால் ஏமாற்றம் அடைந்த மேகா சவுத்திரியின் கலக்கல் கிளிக்ஸ்!

First Published Oct 5, 2019, 8:47 PM IST

இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் மேகா சவுத்திரி தான். பின் அந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது போல் படம் வரவில்லை என கூறவே, தமிழில் இவர் அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், விடாமல் தொடர்ந்து... தமிழ் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகினார் மேகா. இவரின் கலக்கல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

ரெட் கலர் சல்வாரில் கலக்கல்
undefined
அசத்தல் போஸ்
undefined
ஆடையை பறக்க விட்டு அழகாக எடுத்த புகைப்படம்
undefined
வாவ்... கண்ணே... தனி அழகு
undefined
நச்சுனு மாடர்ன் லுக்
undefined
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
undefined
ஜொலிக்கும் நகைகளுடன் மேகா
undefined
கண்களால் கைது செய்கிறாய் பெண்ணே
undefined
அசத்தல் மாடர்ன் லுக்
undefined
click me!