சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.!

Published : Oct 17, 2021, 01:40 PM ISTUpdated : Oct 17, 2021, 01:44 PM IST

பிரபல நடிகை மேகனா ராஜ் (Meghana Raj), தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் (Chiranjeevi Sarja) பிறந்தநாளான இன்று, அவருடைய நினைவாக.... எடுத்து வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.    

PREV
16
சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.!

ராயன் ராஜ் சர்ஜா (Raayan Raj Sarja) பிறந்த பிறகு, மேக்னா எந்தவிதமான போட்டோஷூட் அல்லது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

 

26

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

 

 

36

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், மஹாராணி போல சிவப்பு நிற சேலை மற்றும் பச்சை நிற ஜாக்கெட் அணிந்து கணவர் சிரஞ்சீவி சர்ஜா முகத்தை ஓவியமாக தீட்டுவது போல், எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

46

மகாராணியாக மாறி சிம்மாசனத்தில் மேக்னா ராஜ் அமர்ந்து, சிரிப்பது போன்றும் சில புகைப்படங்கள் உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

 

56

அதே போல் பேபி பிங்க் நிற புடவையில், கழுத்தில் முத்தால் ஆன நெக்லஸ் அணிந்து மிகவும் எலைட்டான அழகில் போஸ் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.  

 

 

66

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாடர்ன் லுக்கிலும், மகாராணி தோற்றத்திலும், இவர் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories