காட்டன் சேலையில்... வெள்ளை தாமரை போல் இருக்கும் மஞ்சிமா மோகன்! கொழுகொழுவென்று கிக் ஏற்றும் கியூட் போட்டோஸ்!

Published : Aug 19, 2021, 06:05 PM IST

பிரபல நடிகை மஞ்சிமா மோகன், வெள்ளை நிற காட்டன் சேலையில் செம்ம கியூட் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கொழு கொழு அழகால் வசீகரித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..  

PREV
18
காட்டன் சேலையில்... வெள்ளை தாமரை போல் இருக்கும் மஞ்சிமா மோகன்! கொழுகொழுவென்று கிக் ஏற்றும் கியூட் போட்டோஸ்!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். 

 

28

தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, "அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, 'சத்ரியன்', 'இப்படை வெல்லும்', 'தேவராட்டம்' என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

38

ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் சில படங்களே உள்ளன. 

48

மேலும் இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு கதை சொல்ல வந்த பல இயக்குனர்கள் உடல் எடையை குறைக்கும் மாறு கூறியதாக தகவல் வெளியானது. 

 

58

இதனால் சாப்பாடு பிரியரான இவர் டயட் இருந்து தன்னுடைய உடல் எடையை குறைத்த நிலையில், மீண்டும் சும்மா கொழு மொழு நடிகையாக மாறியுள்ளார். 

68

இந்நிலையில் வெள்ளை நிற சேலையில்... தாமரை பூ போல் தகதகவென மின்னும் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார். 

 

78

ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் அணிந்து, இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அழகு பதுமையாக ஜொலிக்கிறார் மஞ்சிமா மோகன்.

 

88

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது... குறிப்பாக உடல் இளைத்து ஒல்லியாக இருப்பதை விட, இப்படி இருப்பது தான் இவருடைய அழகை மெருகேற்றுகிறது என்றே கூறலாம். 

click me!

Recommended Stories