தனுஷுடன் அடுத்து ஜோடி சேரப்போகும் நடிகை இவர் தான்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

Published : Oct 31, 2020, 05:55 PM IST

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாக உள்ள #D43 படத்திற்காக பிரபல இளம் நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

PREV
16
தனுஷுடன் அடுத்து ஜோடி சேரப்போகும் நடிகை இவர் தான்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் வட சென்னை, அசுரன் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். 

26

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது இந்தியில் தயாராகி வரும் அத்ராகி ரே படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
36

அடுத்ததாக சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.

46

தனுஷ் பிறந்த நாள் அன்று வாழ்த்து கூறிய நடிகை மாளவிகா மோகனன், அவருடன் ஜோடியாக நடிக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார். பிறந்த நாள் வாழ்த்து கூறாமல் இப்படி நடிக்க வாய்ப்பு கேட்கிறாரே என பலரும் அவரை விமர்சித்தனர். 

56

இந்நிலையில் தனுஷின் 43வது படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

66

அன்று மாளவிகா மோகனன் வாய்ப்பு கேட்ட போதே நானும் உங்களுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என தனுஷ் பதிலளித்தார். இதனால் D43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்  ஒப்பந்தம் செயப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. தற்போது அந்த வதந்தி உண்மையான மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் மாளவிகா மோகனன். 

click me!

Recommended Stories