சைஸாக... ஒரு தினுசாக இருக்கும் மாடர்ன் உடையில் மூச்சு முட்டவைத்த மாளவிகா மோகனன்!! படு ஹாட் போட்டோஸ்!!

Published : Sep 15, 2021, 08:02 PM IST

'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம், 1 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.  

PREV
16
சைஸாக... ஒரு தினுசாக இருக்கும் மாடர்ன் உடையில் மூச்சு முட்டவைத்த மாளவிகா மோகனன்!! படு ஹாட் போட்டோஸ்!!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

26

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே, அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

36

மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவே முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில் தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம் கிடைத்துவிட்டது. 

46

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும்பி மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படத்தில் நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக தகவல்கள் வெளியாகின. 

56

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடிக்க தீர்மானித்துள்ள மாளவிகா மோகனன், தினுசு, தினுசாக போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

66

அந்த வகையில் தற்போது ஃபிலிம் பேர் என்கிற எழுத்துக்களுடன் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இவர் வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் லைக் அள்ளுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories