தளபதியுடன் அசத்தலாக நிற்கும் மாளவிகா மோகனன்... பர்த்டே பேபிக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்...!

Published : Aug 04, 2020, 01:57 PM IST

நடிகை மாளவிகா மோகனன் இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

PREV
110
தளபதியுடன் அசத்தலாக நிற்கும் மாளவிகா மோகனன்... பர்த்டே பேபிக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்...!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது. 

210

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். 

310

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது. 

410

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

510

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 

610

அப்படி மாளவிகா ரக ரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

710

அதை விட தூளான செய்தி என்னவென்றால் இந்த படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயனை விட மாளவிகா மோகனனுக்கு அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது நயன்தாரா ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில், மாளவிகா மோகனனுக்கு 5 கோடி கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

810

தளபதி ஹீரோயின் என்பதால் இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாளவிகா மோகனுக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு கெத்து காட்டி வருகின்றனர். நேற்றிலிருந்தே #HBDMalavikaMohanan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

910

அதுமட்டுமின்றி  மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாளவிகாவின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு இருந்தார். கையில் ரோஜாவுடவுன் ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் நின்றிருக்கும் மாளவிகாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

1010

இந்நிலையில் இன்று மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு, மாஸ்டர் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிறந்த நாள் வாழ்த்துடன் விஜய் உடன் மாளவிகா மோகனன் நிற்பது போன்ற அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories