மாளவிகா மோகனை சத்தமில்லாமல் பில்டப் பண்ணும் மாஸ்டர் இயக்குனர்..! பிறந்தநாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் !

Published : Aug 03, 2020, 08:29 PM ISTUpdated : Aug 04, 2020, 01:35 PM IST

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனுக்கு செம்ம சர்பிரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  

PREV
19
மாளவிகா மோகனை சத்தமில்லாமல் பில்டப் பண்ணும் மாஸ்டர் இயக்குனர்..! பிறந்தநாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் !

பேட்ட படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை, மாளவிகா மோகன்.
 
29

இந்த படத்தை தொடர்ந்து, அடித்தது ஜாக்பாட்... மாளவிகா மோகனுக்கு. இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துள்ளார்.

39

இந்த படம் தற்போது, கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
49

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கபப்ட்டுள்ளதால், படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என, தயாரிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

59

மேலும், மாளவிகா மோகன் கண்டமேனிக்கு பட வாய்ப்புகளை தேர்வு செய்யாமல், முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

69

சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
 
79

89

இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா, நயன்தாரா போன்ற பிரபலங்களின் பிறந்தநாள் வருகிறது என்றால் எப்படி காமன் டிபி வெளியிடுவார்களோ அதே நாள், நாளை பிறந்த நாள் கொடநாடு உள்ள, மாளவிகா மோகனுக்கு சர்பிரைஸ் பரிசு கொடுப்பது போல், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

99

இதில், பிங்க் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... தேவதை போல் ஜொலிக்கிறார் மாளவிகா. இவர் மாளவிகா மோகனை ஓவர் பில்டப் செய்தாலும் ரசிகர்களோ... மாஸ்டர் படத்தின் அப்டேட்டில் தான் குறியாக உள்ளனர். ஒருவேளை ஏதாவது அப்டேட்  வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories