படுக்கையறையில் படுகவர்ச்சி... இளசுகளை மூச்சு முட்ட வைத்த பூனம் பஜ்வா...!

First Published Aug 3, 2020, 8:06 PM IST

நடிகை பூனம் பஜ்வா மேலாடையை திறந்து காட்டிய படி படுக்கையறையில் படுத்துள்ள ஹாட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
undefined
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.
undefined
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
undefined
சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்தது போதாது என்று விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவது எப்போது என்ற கேள்விக்குறிக்கு நடுவே, சத்தமே இல்லாமல் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பம் குறித்து அறிவிப்பு வெளியாகிவிட்டது.
undefined
அப்படி தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பூனம் பஜ்வா கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக அவருக்கு 45 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
undefined
இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில், படுக்கையறையில் சட்டை பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும் படியாக படுகவர்ச்சியாக இவர் கொடுத்துள்ள போஸைப் பார்த்து இளசுகள் போயுள்ளனர்.
undefined
click me!