40 வயதில் படவாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்..! மற்ற நடிகைகளை பொறாமையில் பொங்க வைத்த லைலா..!

Published : Nov 22, 2019, 05:53 PM IST

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, 90 களில் கலக்கியவர் நடிகை லைலா. திருமணம் ஆன பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் மீண்டும் இப்போது, திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தவாறு படங்களை தேடி வரும் இவர், தற்போது அழகழகான புகைப்படங்களை வெளிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். இப்போதும், இளமை கொஞ்சும் அழகில் இவர் இருப்பதை கண்டு பல நடிகைகள் பொறாமை பட்டு வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.  

PREV
19
40 வயதில் படவாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்..! மற்ற நடிகைகளை பொறாமையில் பொங்க வைத்த லைலா..!
வயதானாலும் அம்புட்டு அழகு
வயதானாலும் அம்புட்டு அழகு
29
சிரிப்பில் கூட பொங்கும் இளமை
சிரிப்பில் கூட பொங்கும் இளமை
39
பிங்க் நிற உடையில் பளீச் என்று இருக்கும் லைலா
பிங்க் நிற உடையில் பளீச் என்று இருக்கும் லைலா
49
இப்போதைய நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல இருக்கே
இப்போதைய நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல இருக்கே
59
அன்று முதல் இன்று வரை மாறாத அதே சிரிப்பு
அன்று முதல் இன்று வரை மாறாத அதே சிரிப்பு
69
என்ன ஒரு பார்வை
என்ன ஒரு பார்வை
79
ஸ்டைலிஷ் நடிகையாக லைலா
ஸ்டைலிஷ் நடிகையாக லைலா
89
கன்னக்குழி நடிகையை கலக்கல் சிரிப்பு
கன்னக்குழி நடிகையை கலக்கல் சிரிப்பு
99
பக்கவா போஸ் கொடுத்து படவாய்ப்பை பிடிப்பாரா லைலா
பக்கவா போஸ் கொடுத்து படவாய்ப்பை பிடிப்பாரா லைலா
click me!

Recommended Stories