ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள்! இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!
First Published | Apr 27, 2020, 7:17 PM ISTநடிகை குஷ்பு, மற்ற பிரபலங்களை விட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மேலும் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போன்ற பல அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இதுவரை வெளியான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...