விக்ரம், விஜய், அஜித் ஆகியோருடன் ஜோடி போட்ட கிரண், தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 38 வயதான கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை ஏங்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ...