அப்படி தற்போது பட்டுப்புடவையில் மணமகளாகவே மாறி ஜொலி, ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம், நெக்லஸ் என உச்சி முதல் பாதம் வரை கல் பதித்த நகைகளை அணிந்து தேவதையாய் ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.