வித்தியாசமாக உடை அணிந்து.... மொத்த நடிகைகளையும் மிரளவைத்த கீர்த்தி சுரேஷ்..! லேட்டஸ்ட் போட்டோஸ்...

Published : Jan 26, 2021, 12:36 PM IST

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
19
வித்தியாசமாக உடை அணிந்து.... மொத்த நடிகைகளையும் மிரளவைத்த கீர்த்தி சுரேஷ்..! லேட்டஸ்ட் போட்டோஸ்...

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார். 

29

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது. 

39

ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

49

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

59

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வித்தியாசமாக சேலை அணிந்தும், ட்ராவல் மோடிலும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

69

அப்பப்பா என்ன அழகு 

அப்பப்பா என்ன அழகு 

79

கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்கும் அழகி 

89

கீர்த்தி சுரேஷின் நியூ லுக் பார்த்து மிரளும் இளம் நடிகைகள் 

99

ட்ராவல் மோடில் கீர்த்தி சுரேஷ் 

ட்ராவல் மோடில் கீர்த்தி சுரேஷ் 

click me!

Recommended Stories