அடேங்கப்பா அந்த இடத்தில் எவ்வளவு பெரிய டாட்டூ! அக்கா ரம்யாவை கிளாமரில் பக்கவா ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்!

Published : Sep 15, 2021, 12:24 PM IST

இடுப்பழகி ரம்யா பாண்டியனை, தன்னுடைய குதூகல கிளாமர் புகைப்படங்களால் அலேக்காக தூக்கி ஓரம் கட்டியுள்ளார் கீர்த்தி பாண்டியன். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

PREV
17
அடேங்கப்பா அந்த இடத்தில் எவ்வளவு பெரிய டாட்டூ! அக்கா ரம்யாவை கிளாமரில் பக்கவா ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.

27

அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய 'தும்பா' திரைப்படம் தான் இவரது அறிமுக திரைப்படம். மிகவும் ஜாலியான ஒரு படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

37

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்,  நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். 

47

இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியால்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

57

மேலும் நேற்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாக பேசப்பட்டது.
 

67

மேலும் நேற்று இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாக பேசப்பட்டது.

77

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர், தற்போது முதுகில் மிகப்பெரிய டாட்டூவோடு, கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள திரைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories