தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் (keerthi pandian) தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.