கல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...!

First Published | Oct 30, 2020, 1:34 PM IST

நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லுவுக்கும் இன்று மாலை  மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக காஜல் வீட்டில் நடைபெற்ற நலங்கு போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருக்கும் காஜலின் வீட்டில் மெஹந்தி நிகழ்ச்சிகள் நடந்தது.
ஹல்தி நிகழ்ச்சி காஜல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் நடைபெற்றது.
Tap to resize

ஹல்தி நிகழ்ச்சியின்போது காஜல் அகர்வால் மஞ்சள் நிற உடையில் மிகவும் அழகாக இருந்தார்.
நகைகளுக்கு பதிலாக பூக்களை அணிந்து சிரித்த முகத்துடன் வலம் வந்த காஜல் அழகு பதுமையாக ஜொலித்தார்.
உறவினர்களுடன் ஆட்டம், பாட்டம் என திருமண வீடு களைகட்டியது
கல்யாண உற்சாகத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்
மஞ்சள் நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் காஜல்
வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் காஜல் அகர்வால்
உறவினர்களின் வாழ்த்து மழையில்...
திருமண கலை பொங்குதே
ஹல்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சள் உடை மற்றும் பூக்கள் வடிவகைப்பட்ட நகைகளுடன் காஜல் உண்மையில் நிலவை போல் ஜொலிக்கிறார்.

Latest Videos

click me!