கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பல நடிகைகளும் மாலத்தீவிற்கு படையெடுத்து வரும் நிலையில், ஜான்வி கபூரும் தற்போது ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். ஏற்கனவே சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வரும் ஜான்வி கபூர், மாலத்தீவில் இருக்கிறார் என்றால் சொல்ல வேண்டுமா?