Iswarya menon :ஓவர் டைட் உடையில் ஸ்டரக்சரை ஸ்கெச் போட்டு காட்டும் ஐஸ்வர்யா மேனன்! சூடேற்றும் செம்ம ஹாட் Photos

Ganesh A   | Asianet News
Published : Feb 02, 2022, 12:43 PM IST

நடிகை ஐஸ்வர்யா மேனன் பாக்ஸிங் பயிற்சி செய்தபோது எடுத்த கேண்டிட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

PREV
17
Iswarya menon :ஓவர் டைட் உடையில் ஸ்டரக்சரை ஸ்கெச் போட்டு காட்டும் ஐஸ்வர்யா மேனன்! சூடேற்றும் செம்ம ஹாட் Photos

'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்பு முனையாக அமைந்தது 'தமிழ் படம் 2'

27

இதையடுத்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

37

இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.

47

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

57

இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிவது வழக்கம்.

67

அந்த வகையில் தற்போது அவர் பாக்ஸிங் பயிற்சி செய்தபோது எடுத்த கேண்டிட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

77

செம்ம டைட்டான உடையில் மொத்த அழகும் தெரியும்படி படு ஹாட்டாக உள்ள அந்த கேண்டிட் புகைப்படங்களுக்கு டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

click me!

Recommended Stories