ஒல்லியான இடை... ட்ரெண்டியான உடை... வெயிட்டை குறைத்து கவர்ச்சியை கூட்டும் ஹன்சிகா மோத்வானி...!

Published : Jun 08, 2020, 05:34 PM IST

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.   தற்போது படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக வெயிட்டை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா, தினமும் கவர்ச்சியை கூட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

PREV
110
ஒல்லியான இடை... ட்ரெண்டியான உடை... வெயிட்டை குறைத்து கவர்ச்சியை கூட்டும் ஹன்சிகா மோத்வானி...!

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். எனவே உடல் எடையை குறைக்க தீர்மானித்தார் குட்டி குஷ்பு ஹன்சிகா. 

210

பார்க்க சும்மா கும்முனு இருந்த ஹன்சிகா திடீரென ஸ்லிம் லுக்கிற்கு மாறியது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் ஹன்சிகாவின்  ‘ஒல்லி பெல்லி’ லுக் விமர்சனத்திற்குள்ளானது

310

தனது புது லுக்கை ரசிகர்கள் மனதில் பதியவைப்பதற்காக ஹன்சிகா தினந்தோறும் இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

410

சில நடிகைகள் உடல் எடையை குறைந்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள். ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என இப்போது ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். 

510

மற்ற நடிகைகளை போல் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவதை தவிர்த்து வந்த ஹன்சிகா சமீபத்தில் கையில் கிளாஸுடன் பிகினியில் நீச்சல் குளத்தில் நின்ற படி கொடுத்த ஹாட் போஸ் சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைத்தது. 

610

ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போட ஆரம்பித்துவிட்ட ஹன்சிகா, கிழிந்த ஜீன்ஸை அணிந்த படி கெத்தாக கொடுத்த டக்கர் போஸ் லைக்குகளை குவித்தது.  

710

திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக யூ-டியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். அதில் தன்னைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறார். 

810

உடல் எடையை குறைந்த கையோடு தனது உடை, அலங்காரம், ஸ்டைல் என அனைத்தையும் லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி மாற்றியுள்ளார். 

910

பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அளவிற்கு ஹன்சிகா மார்டன் உடையில் ரசிகர்களின் மனதை அள்ளுகிறார். 

1010

இன்றும் தனது ஒல்லி பெல்லி லுக்கை ஹைலைட் செய்வது போல் ட்ரெண்டியான உடையில் ஒருபக்க தொடையழகு தெரிய ஹன்சிகா கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories