87 ஆபாச வீடியோக்கள்... சொகுசு பங்களாவில் காசுக்காக கசமுச வேலை பார்த்த நடிகை கைது...!

Published : Feb 07, 2021, 04:57 PM IST

பட வாய்ப்பு தேடி வரும் இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

PREV
14
87 ஆபாச வீடியோக்கள்... சொகுசு பங்களாவில் காசுக்காக கசமுச வேலை பார்த்த நடிகை கைது...!

மும்பையில் பிரபல நடிகையும், மாடலுமாக இருப்பவர் கெஹானா வசிஸ்த். டி.வி தொகுப்பாளினியாக பணியாற்றியவர், மெல்ல விளம்பர படங்களில் நடித்தவர். 2012ம் ஆண்டு மிஸ் ஆசியா பிகினி போட்டியில் பங்கேற்றதன் மூலமாக கிடைத்த புகழால் ஒருசில பாலிவுட், தெலுங்கு படங்களில் கூட நடித்துள்ளார். 

24

சமீப காலமாக தான் புதிதாக படமெடுப்பதாகவும், அதற்கான புதுமுக தேர்வு நடைபெற்று வருவதாகவும் விளம்பரம் கொடுத்துள்ளார். அதை பார்த்து பல பெண்கள் இவரிடம் வாய்ப்பு தேடி வந்துள்ளனர். அப்படி வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

34

இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் மும்பையில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் தங்கியிருந்த கெஹானா வசிஸ்த், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் விற்று காசு பார்த்து வந்தது தெரியவந்தது. 
 
44

இதையடுத்து கைது செய்யப்பட்ட கெஹானாவிடம் இருந்து கேமரா, மெமரி கார்டுகள், லேப்டாப், 36 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதுவரை 87 ஆபாச வீடியோக்களை பதிவேற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories