Disha Patani :பிகினி உடையில் அலப்பறை! எல்லைமீறிய கவர்ச்சியில் எக்குத்தப்பா போஸ் கொடுத்து சூடேற்றும் திஷா பதானி

Ganesh A   | Asianet News
Published : Jan 10, 2022, 10:13 AM IST

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை திஷா பதானி, அங்கு கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்தவாரு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

PREV
18
Disha Patani :பிகினி உடையில் அலப்பறை! எல்லைமீறிய கவர்ச்சியில் எக்குத்தப்பா போஸ் கொடுத்து சூடேற்றும் திஷா பதானி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் திஷா பதானி.

28

முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி லுக்கில் நடித்த திஷா, பின்னர் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்தினார்.
 

38

நடிகை திஷா பதானி தீவிர உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதனால் அவருக்கு எந்தவித உடை அணிந்தாலும் எடுப்பாக உள்ளது.

48

குறிப்பாக பிகினி உடை இவருடைய பேவரைட். அந்த உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென ரசிகர்களிடையே தனி மவுசு உண்டு.

58

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்ற திஷா பதானி அங்கு கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்தவாரு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

68

அந்த வகையில் நடிகை திஷா பதானி, பிங்க் நிற பிகினி உடை அணிந்து கடலில் நீராடி ஈரம் சொட்ட சொட்ட பின் அழகை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி இணையவாசிகளை சூடாக்கி வருகிறது.

78

அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக் குவித்து வரும் ரசிகர்கள், இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

88

அம்மணியின் இந்த கவர்ச்சி தரிசனம், பாலிவுட்டில் டல் அடிக்கும் தனது மார்க்கெட்டை ஸ்டெடியாக்கவே இப்படி செய்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories