Dimple Hayathi Hot :முரட்டு கவர்ச்சியில்! முன்னழகை பங்கமாக காட்டி பதறவிடும் டிம்பிள் ஹயாத்தியின் ஹாட் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 09, 2022, 10:54 AM ISTUpdated : Feb 09, 2022, 10:55 AM IST

கிளாமர் உடையில் எடுப்பான முன்னழகை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக டிம்பிள் ஹயாத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

PREV
18
Dimple Hayathi Hot :முரட்டு கவர்ச்சியில்! முன்னழகை பங்கமாக காட்டி பதறவிடும் டிம்பிள் ஹயாத்தியின் ஹாட் கிளிக்ஸ்

தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2017-ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான ‘கல்ஃப்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 16.

28

இதையடுத்து 2 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

38

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலாக நடித்து வந்த டிம்பிள் ஹயாத்தி, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கட்டலகொண்டா கணேஷ் என்கிற தெலுங்கு படத்தில் ஐட்டம் சாங்கிற்கு நடனமாடி அதிர்ச்சி கொடுத்தார்.

48

பின்னர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘அட்ரங்கி ரே’ என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமான டிம்பிள் ஹயாத்தி, பான் இந்தியா நடிகையாக உயர்ந்தார்.

58

இதையடுத்து இவருக்கு தமிழ் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

68

தற்போது தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி இருக்கு கில்லாடி என்கிற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்தி, அப்படத்தில் ஒரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

78

கில்லாடி திரைப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் டிம்பிள் ஹயாத்தி.

88

வெள்ளை நிற கிளாமர் உடையில் எடுப்பான முன்னழகை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

click me!

Recommended Stories