திருமணத்திற்கு பிறகு இந்தி திரையுலகின் இளவரசியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. வரிசையாக பிசியாக படங்களில் நடித்து வரும் தீபிகா, பிரபல ஃபேஷன் மேக்ஸினுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். கடற்கரையில் நடைபெற்ற அந்த போட்டோ ஷூட்டில், விதவிதமான பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை ஏங்க வைத்துள்ளார்.