பொங்கி வழியும் காதலோடு... கணவருக்கு நச்சுனு முத்தம் கொடுத்த பாவனா..! கிளுகிளுப்பு கிளிக்ஸ்..!
First Published | Jan 24, 2021, 1:02 PM ISTநடிகை பாவனா தன்னுடைய திருமண நாள் அன்று, கணவருக்கு அன்பு முத்தத்தை பொழிந்த புகைப்படத்தையும், பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.