உருகுதே... மருகுதே... உன்ன பார்த்ததால! குட்டை உடையில் கொஞ்சல்ஸ்.. குழந்தையாகவே மாறிய அனுபமா பரமேஸ்வரன்!

Published : Apr 24, 2021, 01:08 PM IST

விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் சுருட்டை முடி அழகி அனுபமா பரமேஸ்வரன், குழந்தையாகவே மாறி தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
110
உருகுதே... மருகுதே... உன்ன பார்த்ததால! குட்டை உடையில் கொஞ்சல்ஸ்..  குழந்தையாகவே மாறிய அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமம்' மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.

210

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். 

310

தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.

410

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. 

510

 இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார்,  அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்',   ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.  இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.

610

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் அதர்வாவுக்கு ஜோடியாக 'தள்ளி போகாதே' என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். 

710

படவாய்ப்பை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள இவர், நாளுக்கு நாள்... மொத்த ரசிகர்களையும் அவுட் செய்யும் அளவுக்கு ஓவர் அலப்பறை செய்து வருகிறார்.

810

அந்த வகையில் தற்போது செம்ம ஸ்டைலிஷாக நாய் குட்டியுடன் கொஞ்சல்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனங்களை உருக... மருக... வைத்துள்ளார்.

910

குழந்தையாகவே மாறி... நாய் குட்டியுடன் கொஞ்சி கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

1010

அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள இந்த கியூட் புகைப்படங்கள் வெளியான ஒரு மணி நேரத்திலேயே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

click me!

Recommended Stories