திருமணத்திற்கு பிறகும் விதவிதமான குட்டை உடையில் கலக்கும் 'நந்தினி' சீரியல் நடிகை நித்யா ராம்!
First Published | Apr 23, 2021, 7:23 PM ISTஇயக்குனர் சுந்தர்.சி இயக்கிய, 'நந்தினி' சீரியலில், பாலிவுட் சீரியல் ஹீரோயின்களுக்கு நிகராக சேலையில் கவர்ச்சி காட்டி நடித்தவர் நித்யா ராம். திருமணத்திற்கு பின் சீரியலை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...